Monday, July 15, 2019

தமிழன் என்று சொல்லடா!!!

தமிழன் என்று சொல்லடா!!!

  •       இவ்வுலகில் தோன்றிய முதல்மொழி தமிழ்.. 
  •       முதல் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம்..
  •       இவ்வுலகையே ஆண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே!
  •       இந்த பிரபஞ்ச ரகசியத்தை உலகிற்கு எடுத்த கூறிய ஒரே மொழி தமிழ் மட்டுமே!
  •        அன்பை வளர்க்கும் ஒரே  மொழி தமிழ் மட்டுமே!
  •        சங்கம் வைத்து வளர்ந்த ஒரு மொழி தமிழ் மட்டுமே!
  •        ஆயலைகள் ஆறுபத்து மூன்றையும் உலகிற்கு தந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே!
  •        ஓளவை வள்ளுவனை பே ான்ற புலவர்களை தந்த ஒரே மொழி தமிழ்
    மட்டுமே!
  •        தமிழ் பற்றிய உங்களின் கருத்தையும்  பதிவிடுங்கள்!   

         

No comments:

Post a Comment

தமிழன் என்று சொல்லடா!!!

தமிழன் என்று சொல்லடா !!!       இவ்வுலகில் தோன்றிய முதல்மொழி தமிழ்..        முதல் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம்..       இவ்வுலகையே ...